Sunday, 31 March 2013

ஆலோசனை!

பிறருக்கு
சொல்லும்
போது
சுவைக்கும்!

பிறர்...
நமக்கு
சொன்னால்
துவர்க்கும்!

கடைப்பிடிக்க
தொடங்கினால்
கசக்கும்!

கடைப்பிடித்து
வெற்றி
கண்டால்
இனிக்கும்!

1 comment:

  1. கடைபிடிக்க முடியாதபோது புளிக்கும் ,

    ReplyDelete