இன்னல்களின்
பரிதவிப்பு
இனிமை தரும்
காலம்!
இடறி விழுந்தாலும்
தன் இகழ்வை,
மறைக்க துடித்திடும்
காலம்!
கனவுகளின்
பெருஞ்சுமையை,
சுமந்து தவித்திடும்
இனிய காலம்!
வாழ்வின்
இன்பத்தை,
கண்ணாடி முன்
கண்டு ரசிக்கும்
காலம்!
முறுக்கேறிய
ஆண் மகனையும்
காதலால்...
முடங்க வைக்கும்
காலம்!
களிப்புக்காக,
கால் தேய
நடக்க வைக்கும்
காலம்!
காலச்சக்கரத்தை
கேளிக்கையாய்,
வேடிகையாய்,
பார்க்கும் காலம்!
மூலை முடுக்கெல்லாம்
முன்பின் அறியாமல்
முட்டிக்கொள்ளும்
காலம்!
நிறுத்தி வைக்க
முயன்றாலும்,
நில்லாமல்
ஓடிவிடும்! அந்த...
இனிமைமிகு
இளமைக்காலம்!
பரிதவிப்பு
இனிமை தரும்
காலம்!
இடறி விழுந்தாலும்
தன் இகழ்வை,
மறைக்க துடித்திடும்
காலம்!
கனவுகளின்
பெருஞ்சுமையை,
சுமந்து தவித்திடும்
இனிய காலம்!
வாழ்வின்
இன்பத்தை,
கண்ணாடி முன்
கண்டு ரசிக்கும்
காலம்!
முறுக்கேறிய
ஆண் மகனையும்
காதலால்...
முடங்க வைக்கும்
காலம்!
களிப்புக்காக,
கால் தேய
நடக்க வைக்கும்
காலம்!
காலச்சக்கரத்தை
கேளிக்கையாய்,
வேடிகையாய்,
பார்க்கும் காலம்!
மூலை முடுக்கெல்லாம்
முன்பின் அறியாமல்
முட்டிக்கொள்ளும்
காலம்!
நிறுத்தி வைக்க
முயன்றாலும்,
நில்லாமல்
ஓடிவிடும்! அந்த...
இனிமைமிகு
இளமைக்காலம்!

No comments:
Post a Comment