என் கவிதை மழை
தமிழா இன உணர்வு கொள்!!....உயிர் உள்ளவரை தமிழனாய் இரு!!
Thursday, 28 March 2013
சிரிப்பில் வஞ்சனை!
அழகில்?
தற்பெருமை!
உடலில்?
வனப்பு!
கனவில்?
கலங்கம்!
மனத்தில்?
நஞ்சு!
சிரிப்பில்?
வஞ்சனை!
அமைதியில்?
சூது!
அறிவில்?
தத்தளிப்பு!
மொத்தத்தில்?
ஏமாற்றம்!
இவைகள்?
என் காதலியிடம்!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment