Sunday, 26 October 2014
ஒன்றானோம்!

மேகம் வானத்தை
தழுவுவதும் போல்...
வானம் மேகத்தை
தழுவுவதும் போல்...
நானும் அவளும்,
மாறி...மாறி...மாறி?
Sunday, 5 October 2014
வஞ்சமில்லை!
அழகுக்கு...
பஞ்சமில்லை,
அவளிடம்!
அமைதிக்கு
தஞ்சமில்லை
அவளிடம்!
உரிமைக்கு
நெஞ்சமில்லை,
அவளிடம்!
கர்வத்துக்கு
கஞ்சமில்லை,
அவளிடம்!
காமத்துக்கு
மஞ்சமில்லை,
அவளிடம்!
காதலுக்கு
வஞ்சமில்லை,
அவளிடம்!
ஆனால் காட்சிக்கு
மட்டும் அவள்...
எஞ்சவில்லை
என்னிடம்???
பஞ்சமில்லை,
அவளிடம்!
அமைதிக்கு
தஞ்சமில்லை
அவளிடம்!
உரிமைக்கு
நெஞ்சமில்லை,
அவளிடம்!
கர்வத்துக்கு
கஞ்சமில்லை,
அவளிடம்!
காமத்துக்கு
மஞ்சமில்லை,
அவளிடம்!
காதலுக்கு
வஞ்சமில்லை,
அவளிடம்!
ஆனால் காட்சிக்கு
மட்டும் அவள்...
எஞ்சவில்லை
என்னிடம்???

பொய்யழகாய்....
நெருங்கினேன்...
நிமிரவில்லை
அவள்...?
தழுவினேன்...
அசையவில்லை
அவள்... ?
முத்தமிட்டேன்...
முனகவில்லை
அவள்...?
இதழ் வருடினேன்
பார்க்கவில்லை
அவள்...?
பேசினேன்...
பதில் பேசவில்லை
அவள்....?
அழகுதமிழ் கவிதை
எழுதினேன்!
பொய்யழகாய்....
மாறினாள் அவள்!
நிமிரவில்லை
அவள்...?
தழுவினேன்...
அசையவில்லை
அவள்... ?
முத்தமிட்டேன்...
முனகவில்லை
அவள்...?
இதழ் வருடினேன்
பார்க்கவில்லை
அவள்...?
பேசினேன்...
பதில் பேசவில்லை
அவள்....?
அழகுதமிழ் கவிதை
எழுதினேன்!
பொய்யழகாய்....
மாறினாள் அவள்!

நினைவுகளை?
இனிமையாய்
சிரிக்கின்றேன்!
இன்பத்தில்
திளைக்கின்றேன்!
துன்பம் கண்டால்
ஓடுகின்றேன்!
தனிமையில்..
தவிக்கின்றேன்!
துரத்தி, துரத்தி
விரட்டும் ...
உன் நினைவுகளை?
சிரிக்கின்றேன்!
இன்பத்தில்
திளைக்கின்றேன்!
துன்பம் கண்டால்
ஓடுகின்றேன்!
தனிமையில்..
தவிக்கின்றேன்!
துரத்தி, துரத்தி
விரட்டும் ...
உன் நினைவுகளை?

பார்த்தேன்!
வயல்வெளி
பார்த்தேன்...
வாடிய பயிர்
நீர் இல்லாமல்!
அவளையும்
பார்த்தேன்...
சூடிய மலர்
வாடிய நிலையில்!
புதுப்புனல்
பார்த்தேன்...
ஓடிய நீர்
தவழவில்லை!
அவளையும்
பார்த்தேன்...
தேடிய காதலை
இழந்த நிலையில்!
மயில் நடம்
பார்த்தேன்...
ஆடிய கால்கள்
சோர்ந்த நிலையில்!
அவளையும்
பார்த்தேன்...
வாடிய முகம்
கண்ணீரோடு!
பார்த்தேன்...
வாடிய பயிர்
நீர் இல்லாமல்!
அவளையும்
பார்த்தேன்...
சூடிய மலர்
வாடிய நிலையில்!
புதுப்புனல்
பார்த்தேன்...
ஓடிய நீர்
தவழவில்லை!
அவளையும்
பார்த்தேன்...
தேடிய காதலை
இழந்த நிலையில்!
மயில் நடம்
பார்த்தேன்...
ஆடிய கால்கள்
சோர்ந்த நிலையில்!
அவளையும்
பார்த்தேன்...
வாடிய முகம்
கண்ணீரோடு!

அக நானூறு....
மைவிழி மங்கையின்,
மெளனப் பார்வை,
மனதை வருடிடும்
வண்ணத் தூரிகை!
மெளனப் பார்வை,
மனதை வருடிடும்
வண்ணத் தூரிகை!
செங்காந்தல் மலரின்
செழுமிய உடல்...
செப்பனிட துடித்த
எனது கைவண்ணம்!
மேவிய இயற்கையின்
அக நானூறு அவள்!
அகம் கொண்டதால்...
நான் தோல்வியில்!
செழுமிய உடல்...
செப்பனிட துடித்த
எனது கைவண்ணம்!
மேவிய இயற்கையின்
அக நானூறு அவள்!
அகம் கொண்டதால்...
நான் தோல்வியில்!

ஏக்கம்?
ஏக்கம், ஏக்கம்,
தமிழ் ஈழத்தின்...
ஆக்கம்!
தாக்கம், தாக்கம்
தமிழினத்தின்...
தன்மானம்!
வேகம், வேகம்,
வெற்றி பெற
தூண்டும்!
தாகம், தாகம்,
தனி ஈழம்...
வேண்டும்!
தமிழ் ஈழத்தின்...
ஆக்கம்!
தாக்கம், தாக்கம்
தமிழினத்தின்...
தன்மானம்!
வேகம், வேகம்,
வெற்றி பெற
தூண்டும்!
தாகம், தாகம்,
தனி ஈழம்...
வேண்டும்!

மறுக்கும்...

தள்ளிப் போ!
என்றாலும்....
தள்ளிப்போக
மறுக்கும்
அவள்?
என் கனவில்
மட்டும்...
நெருக்கமாய்!
திசை மாறிய...

திசை மாறிய
அவள்...
வசை பாடினாள்?
என்னை தவறவிட்ட
காதல் தவிப்போடு!
இக்கரைக்கு....
அக்கரை பச்சை!
Subscribe to:
Posts (Atom)




















