Sunday, 5 October 2014

வெறுப்பு!

கூவிய குயிலின்
வாடிய கடுங்குளிர்,
தேடிய துணையின்
தெவிட்டாத தவிப்பு!
அணைக்கதான்....
அணைக்கதான்....
துணையின்றி,
குவிந்திட்ட வெறுப்பு!


No comments:

Post a Comment