என் கவிதை மழை
தமிழா இன உணர்வு கொள்!!....உயிர் உள்ளவரை தமிழனாய் இரு!!
Sunday, 26 October 2014
தமிழச்சி!
அவள்
தீண்டலில்
கண்டேன்...
அழகு தமிழச்சி!
அவள்
சுவாசத்தில்
கண்டேன்...
தமிழ் மொழி!
அவள்
நேசத்தில்
கண்டேன்...
தமிழ் காதல்!
அவள்
மோசத்தில்
கண்டேன்...
தமிழன் தோல்வி!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment