Sunday, 5 October 2014

எனக்கு மட்டும்?



எனக்கு மட்டும்?
===============
வான் பொய்த்தாலும்,
மழையாய் பொழியும்
என் அன்பின் காதல்...
எனக்கு மட்டும்தான்?

தேன் சுவை தர
மறுத்தாலும்,
தேன்மழை பொழியும்,
தித்திக்கும் காதல்...
எனக்கு மட்டும்தான்?

பனித்துளி தீண்டாத...
தேகம் என்றாலும்,
சில்லென்று குளிர்தரும்
இன்ப! இன்பக் காதல்...
எனக்குமட்டும்தான்?

வான் பொய்த்தாலும்,
மழையாய் பொழியும்
என் அன்பின் காதல்...
எனக்கு மட்டும்தான்?


தேன் சுவை தர
மறுத்தாலும்,
தேன்மழை பொழியும்,
தித்திக்கும் காதல்...
எனக்கு மட்டும்தான்?

பனித்துளி தீண்டாத...
தேகம் என்றாலும்,
சில்லென்று குளிர்தரும்
இன்ப! இன்பக் காதல்...
எனக்குமட்டும்தான்?









No comments:

Post a Comment