Sunday, 26 October 2014

ஏனோ...?

இன்பமற்ற வேளையிலே
இனிமை தரும் சோலையிலே,
இளமை ததும்பும் குளிர்ச்சியிலே,
இளவஞ்சி வருவாளோ?



இனிப்பு முத்தம் தருவாளோ?
இல்லையென்று கையசைப்பாளோ?
இதயம் துடிக்க காத்திருந்தும்...
இன்னும் ஏனோ வரவில்லை!

No comments:

Post a Comment