Sunday, 5 October 2014

கூக்குரல்!

அடிபெண்ணே!
உன் இதயம்...
காற்றிடைப் பட்டதா?


இல்லை காற்றில்
மிதக்கின்றதா?


பஞ்சாய் பறப்பதின்,
மாயம்தான் என்ன?

சோகத்தின் கூக்குரல்!

No comments:

Post a Comment