Sunday, 26 October 2014

இரத்த சிவப்பு!

வானமும் எனக்கு,
எல்லை இல்லை?
தூரமும் அதிகம்...
கடக்கவில்லை!


தேகம் சுடும்...
தெவிட்டாத,
நெஞ்சத்தில்?
காதல்...
அம்புகளின்,
தொல்லை!

இரத்த சிவப்பு!
=============
வானமும் எனக்கு,
எல்லை இல்லை?
தூரமும் அதிகம்...
கடக்கவில்லை!

தேகம் சுடும்...
தெவிட்டாத,
நெஞ்சத்தில்?
காதல்...
அம்புகளின்,
தொல்லை!

எத்தனை துளிகள்?
எத்தனை காதல்?
என் காதல்,
தொடர்கதையால்...
நிறம் மாறியது?
தானாய் சுழலும்...
இந்த பூமி!

பூமியின் நிறம்?
இரத்த சிவப்பு!

எத்தனை துளிகள்?
எத்தனை காதல்?
என் காதல்,
தொடர்கதையால்...
நிறம் மாறியது?
தானாய் சுழலும்...
இந்த பூமி!

பூமியின் நிறம்?
இரத்த சிவப்பு!

No comments:

Post a Comment