Sunday, 26 October 2014

வெட்கமாம்...!


கண்ணை மூடி,
கண் விரித்தேன்!
அவள் இதழ்...
அசைத்தாள்!


விண்ணை மூடிய
மேகம் போல்...
என் முகம்?
மறைத்தாள்?

வெட்கமாம்...!
=============
கண்ணை மூடி,
கண் விரித்தேன்!
அவள் இதழ்...
அசைத்தாள்!

விண்ணை மூடிய
மேகம் போல்...
என் முகம்?
மறைத்தாள்?

கனவு கூட
காணவில்லை?
அந்த கற்கண்டு
முத்தம் எனக்காக!

உலகு மறந்ததும்,
உண்மை பூமி?
இயற்கைக்கும்
வெட்கமாம்...!

கனவு கூட
காணவில்லை?
அந்த கற்கண்டு
முத்தம் எனக்காக!

உலகு மறந்ததும்,
உண்மை பூமி?
இயற்கைக்கும்
வெட்கமாம்...!

No comments:

Post a Comment