Sunday, 5 October 2014

பொய்யழகாய்....

நெருங்கினேன்...
நிமிரவில்லை
அவள்...?

தழுவினேன்...
அசையவில்லை
அவள்... ?

முத்தமிட்டேன்...
முனகவில்லை
அவள்...?

இதழ் வருடினேன்
பார்க்கவில்லை
அவள்...?

பேசினேன்...
பதில் பேசவில்லை
அவள்....?

அழகுதமிழ் கவிதை
எழுதினேன்!
பொய்யழகாய்....
மாறினாள் அவள்!

பொய்யழகாய்....
===============
நெருங்கினேன்...
நிமிரவில்லை
அவள்...?

தழுவினேன்...
அசையவில்லை
அவள்... ?

முத்தமிட்டேன்...
முனகவில்லை
அவள்...?

இதழ் வருடினேன்
பார்க்கவில்லை
அவள்...?

பேசினேன்...
பதில் பேசவில்லை
அவள்....?

அழகுதமிழ் கவிதை
எழுதினேன்!
பொய்யழகாய்....
மாறினாள் அவள்!

No comments:

Post a Comment