என் கவிதை மழை
தமிழா இன உணர்வு கொள்!!....உயிர் உள்ளவரை தமிழனாய் இரு!!
Sunday, 5 October 2014
வாழ்வேனடி?
கண்ணில்
இமையுமின்றி,
கவிதையில்
காதலுமின்றி,
நினைவில்
அவளுமின்றி,
கனவில்...
இன்பமுமின்றி,
தோல்வியில்...
எஙஙனம்
வாழ்வேனடி?
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment