என் கவிதை மழை
தமிழா இன உணர்வு கொள்!!....உயிர் உள்ளவரை தமிழனாய் இரு!!
Sunday, 5 October 2014
இதழோடு....
முழு நிலவில்
முத்தமிட்டேன்
அவளை...?
இதழ் பதித்த
இடத்தை...
கை கொண்டு
மூடினாள்?
அவளின் இதழ்?
தெரியவில்லை!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment