Sunday, 5 October 2014

மறக்க நினைக்கும்!

அவளை...
மறக்க நினைக்கும்
போதெல்லாம்,
மனதுக்குள்
கன மழை?


மறக்க நினைக்கும்!
================
அவளை...
மறக்க நினைக்கும்
போதெல்லாம்,
மனதுக்குள்
கன மழை?

அவளை...
நினக்க துடிக்கும்
போதெல்லாம்,
எண்ணற்ற...
கவி மழை?

அவளை...
நினக்க துடிக்கும்
போதெல்லாம்,
எண்ணற்ற...
கவி மழை?

No comments:

Post a Comment