அந்த...
அவசர உறவை
அரங்கேற்றம் செய்ய,
அன்பின் தொல்லை!
கானல் நீருக்கும்,
உண்மை மழைக்கும்,
வேறுபாடறியாத
விந்தை உலகில்
மாண்டவர் கூட
காதல் செய்வார்!
வேண்டும் போது
உரசவும்,
வேண்டாத போது
மறக்கவும்,
துடித்திடும்
பழையத் தங்கம்
இந்தக் காதல்!
பாசத்திற்கு
கிடைத்த விலை,
காதலை...
அடகு வைத்து,
நாம் பெற்ற
வாழ்க்கை!
அவசர உறவை
அரங்கேற்றம் செய்ய,
அன்பின் தொல்லை!
கானல் நீருக்கும்,
உண்மை மழைக்கும்,
வேறுபாடறியாத
விந்தை உலகில்
மாண்டவர் கூட
காதல் செய்வார்!
வேண்டும் போது
உரசவும்,
வேண்டாத போது
மறக்கவும்,
துடித்திடும்
பழையத் தங்கம்
இந்தக் காதல்!
பாசத்திற்கு
கிடைத்த விலை,
காதலை...
அடகு வைத்து,
நாம் பெற்ற
வாழ்க்கை!


