Tuesday, 24 June 2014
Friday, 6 June 2014
Wednesday, 4 June 2014
Tuesday, 3 June 2014
எதிரிகள் இல்லை!
கவி முகிலன்
நிறுத்தத்தில்,
என் பயணம்
தொடங்குகிறது,
எத்தனை எத்தனை
அன்பு உள்ளங்கள்,
எண்ணற்ற உவகை
தந்திட்ட ,அன்பான...
சிரிப்புகள் ஆயிரம்,
வெறுப்பையோ,
எதிர்ப்பையோ
என்னால்...
காண முடியவில்லை!
எனக்கு எதிர்ப்பே
இல்லையோ?
எதிரிகளின்
தொல்லையும்
இல்லையோ?
அங்கும் இங்கும்
தேடுகிறேன்!
இயற்கையை
ரசிக்கிறேன்,
மகிழ்ச்சியை
விலையாய்
பெறுகிறேன்!
எனது இன்ப பயணம்?
ஓ எனது நிறுத்தமும்
வந்துவிட்டது!
விடை பெறுகிறேன்!
நிறுத்தத்தில்,
என் பயணம்
தொடங்குகிறது,
எத்தனை எத்தனை
அன்பு உள்ளங்கள்,
எண்ணற்ற உவகை
தந்திட்ட ,அன்பான...
சிரிப்புகள் ஆயிரம்,
வெறுப்பையோ,
எதிர்ப்பையோ
என்னால்...
காண முடியவில்லை!
எனக்கு எதிர்ப்பே
இல்லையோ?
எதிரிகளின்
தொல்லையும்
இல்லையோ?
அங்கும் இங்கும்
தேடுகிறேன்!
இயற்கையை
ரசிக்கிறேன்,
மகிழ்ச்சியை
விலையாய்
பெறுகிறேன்!
எனது இன்ப பயணம்?
ஓ எனது நிறுத்தமும்
வந்துவிட்டது!
விடை பெறுகிறேன்!
வெண் தாடி வேந்தன்!
வெண் தாடி
வேந்தன்...
விளித்திட்ட
வார்த்தைகளை,
வீணில் வீசி
எறிந்துவிட்டு,
நாத்திகம் என்று
ஒதுங்கிகொண்டு,
சாதியை
பாதுகாக்கிறான்!
கடவுளின்
செருப்புகளே
ஆட்சி செய்யும்,
ராம ராச்சியம்
அமைக்க...
ராமன் பிறந்த
அந்த சிறிய
கையகலம் இடம்...
அதிலே கோயில்
கட்ட துடிக்கிறான்!
இன்னமும்
சாதி என்னும்
சாக்கடையில்,
தன் செருப்பை
தானே தலையில்
வைத்துக் கொண்டு
நடை பயில்கிறான்!
கவிஞன்...
கதறி என்ன பயன்?
பாலுவுக்கு பின்னால்
தேவனாகிய...எவனோ
ஒட்டிக் கொள்கிறான்!
மீண்டும் வெண் தாடி
வெளிச்சம் எப்போது
வலம் வரும்?
வேந்தன்...
விளித்திட்ட
வார்த்தைகளை,
வீணில் வீசி
எறிந்துவிட்டு,
நாத்திகம் என்று
ஒதுங்கிகொண்டு,
சாதியை
பாதுகாக்கிறான்!
கடவுளின்
செருப்புகளே
ஆட்சி செய்யும்,
ராம ராச்சியம்
அமைக்க...
ராமன் பிறந்த
அந்த சிறிய
கையகலம் இடம்...
அதிலே கோயில்
கட்ட துடிக்கிறான்!
இன்னமும்
சாதி என்னும்
சாக்கடையில்,
தன் செருப்பை
தானே தலையில்
வைத்துக் கொண்டு
நடை பயில்கிறான்!
கவிஞன்...
கதறி என்ன பயன்?
பாலுவுக்கு பின்னால்
தேவனாகிய...எவனோ
ஒட்டிக் கொள்கிறான்!
மீண்டும் வெண் தாடி
வெளிச்சம் எப்போது
வலம் வரும்?
கருவை சுமந்த கருவறை!
காதலின் மோதலில்
சுமந்த பாரம்!
மோதலின் சோகம்
தந்த பாரம்!
குடும்பம் அவளுக்கு
தந்த பாரம்!
பந்தத்தில் அவனை
சுமந்த பாரம்!
சொந்தங்களின் சுமை
தந்த பாரம்!
இதயத்தின் வலி
தந்த பாரம்!
இவைகள் இல்லை
அவள் கருவில்
சுமந்த பாரத்தில்?
அழகு குழந்தையை
பாலூட்டிய இன்பம்,
நடை பயில வைத்து
பெற்ற உவகை,
தமிழூட்டி பெற்ற
தாய் மொழி சிறப்பு!
கருவில் உலகை
சுமந்த அன்னையாய்...
வாழ்க எந்நாளும்,
வையகத்தில்!
சுமந்த பாரம்!
மோதலின் சோகம்
தந்த பாரம்!
குடும்பம் அவளுக்கு
தந்த பாரம்!
பந்தத்தில் அவனை
சுமந்த பாரம்!
சொந்தங்களின் சுமை
தந்த பாரம்!
இதயத்தின் வலி
தந்த பாரம்!
இவைகள் இல்லை
அவள் கருவில்
சுமந்த பாரத்தில்?
அழகு குழந்தையை
பாலூட்டிய இன்பம்,
நடை பயில வைத்து
பெற்ற உவகை,
தமிழூட்டி பெற்ற
தாய் மொழி சிறப்பு!
கருவில் உலகை
சுமந்த அன்னையாய்...
வாழ்க எந்நாளும்,
வையகத்தில்!
வீரத்தை ஒளித்து...
போர் செய்யும்
முறையை...
உரையாய்
தந்துவிட்டு
ஒளிந்து...
கொல்லவில்லை,
தலைவன்
பிரபாகரன்!
முறையை...
உரையாய்
தந்துவிட்டு
ஒளிந்து...
கொல்லவில்லை,
தலைவன்
பிரபாகரன்!
எழடா போருக்கு!
கண்ணீரும்
குருதியாய்
மாறியதே,
ஈழத்தமிழனின்
உயிரோசையில்!
தேனிசையும்
இடியாய்..
கேட்கிறதே,
எம் தமிழனின்
கூக்குரலில்!
நாளெல்லாம்
தூக்கம் போனதே,
மண்ணுக்கு
சொந்தக்காரன்
நாதியற்ற
தமிழனாய்
தவிக்கும் நிலை
நினைத்துவிட்டால்!
பேடிகளா நாம்?
இல்லையே!
நமது நாடியை
தொட்டுவிட்டால்,
எதிரியின் உயிர்
நரம்பை வேரறுக்கும்
வீரர்கள் தானே நாம்!
இன்னமும் மெளனம்
ஏனோ?......
அந்த இரத்த வெறி
பிடித்த நாயை
வீழ்த்தும் வேலையில்?
தமிழனே ஒன்றாய்
உயிர் கொடுப்போம்
உரிமை பெறுவோம்!
எழடா போருக்கு!
குருதியாய்
மாறியதே,
ஈழத்தமிழனின்
உயிரோசையில்!
தேனிசையும்
இடியாய்..
கேட்கிறதே,
எம் தமிழனின்
கூக்குரலில்!
நாளெல்லாம்
தூக்கம் போனதே,
மண்ணுக்கு
சொந்தக்காரன்
நாதியற்ற
தமிழனாய்
தவிக்கும் நிலை
நினைத்துவிட்டால்!
பேடிகளா நாம்?
இல்லையே!
நமது நாடியை
தொட்டுவிட்டால்,
எதிரியின் உயிர்
நரம்பை வேரறுக்கும்
வீரர்கள் தானே நாம்!
இன்னமும் மெளனம்
ஏனோ?......
அந்த இரத்த வெறி
பிடித்த நாயை
வீழ்த்தும் வேலையில்?
தமிழனே ஒன்றாய்
உயிர் கொடுப்போம்
உரிமை பெறுவோம்!
எழடா போருக்கு!
Monday, 2 June 2014
என் தந்தையின் நினைவு நாள்! (10.04.14)
எனது உயிரே!
உயிரின் மருந்தே!
உயர்வின் சிறப்பே!
ஓய்வறியா உழைப்பே!
அன்பின் உச்சமே!
அரவணைப்பின்
திறந்த கதவே!
பகுத்தறிவின் சுடரே!
உயிரின் மருந்தே!
உயர்வின் சிறப்பே!
ஓய்வறியா உழைப்பே!
அன்பின் உச்சமே!
அரவணைப்பின்
திறந்த கதவே!
பகுத்தறிவின் சுடரே!
தியாகத்தின்
நன்கொடையே!
என்னை உருவாக்கி
வழி நடத்திய
வள்ளலே!
எனக்குள் அன்பை
திணித்து...
இவ்வுலகமெல்லாம்
அன்பை விதைத்த,
அன்பே! என் தந்தையே!
நீவிர் மறைந்த நாள்...
நான் உறைந்த நாள்!
இப்போதும்...
உமது குணத்தில்,
எனது உருவத்தில்
நடை பயில்கிறேன்,
நீங்கா நினைவுகளோடு!
நன்கொடையே!
என்னை உருவாக்கி
வழி நடத்திய
வள்ளலே!
எனக்குள் அன்பை
திணித்து...
இவ்வுலகமெல்லாம்
அன்பை விதைத்த,
அன்பே! என் தந்தையே!
நீவிர் மறைந்த நாள்...
நான் உறைந்த நாள்!
இப்போதும்...
உமது குணத்தில்,
எனது உருவத்தில்
நடை பயில்கிறேன்,
நீங்கா நினைவுகளோடு!
நான் எழுதுவது...?
நான் எழுதுவது
கவிதை அல்ல!
நான் எழுதுவது
கதையும அல்ல!
நான் எழுதுவது
காப்பியமும் அல்ல!
நான் எழுதுவது
காவியமும் அல்ல!
நான் எழுதுவது
வரலாறும் அல்ல!
நான் எழுதுவது
வாழ்க்கையும் அல்ல!
நான் எழுதுவது
கற்பனையும் அல்ல!
கவிதை அல்ல!
நான் எழுதுவது
கதையும அல்ல!
நான் எழுதுவது
காப்பியமும் அல்ல!
நான் எழுதுவது
காவியமும் அல்ல!
நான் எழுதுவது
வரலாறும் அல்ல!
நான் எழுதுவது
வாழ்க்கையும் அல்ல!
நான் எழுதுவது
கற்பனையும் அல்ல!
நான் எழுதுவது...
எனது வேதனை!
நான் எழுதுவது
எனது தாகம்!
நான் எழுதுவது
எனது மோகம்!
நான் எழுதுவது
எனது சோகம்!
நான் எழுதுவது
எனது தோல்வி!
நான் எழுதுவதுதான்...
எனது வெற்றி!
எனது வேதனை!
நான் எழுதுவது
எனது தாகம்!
நான் எழுதுவது
எனது மோகம்!
நான் எழுதுவது
எனது சோகம்!
நான் எழுதுவது
எனது தோல்வி!
நான் எழுதுவதுதான்...
எனது வெற்றி!
புதிய காதல்!
துவண்ட என்னை
அவளின்... தோழி
பற்றிக்கொண்டாள்!
அவளின்... தோழி
பற்றிக்கொண்டாள்!
வாடிய முகத்தை
மடி சாய்த்து...
தலைமுடியில்
விரல் நுழைத்து,
வருடியும் தந்தாள்!
சோகத்துக்கு
மருந்தாய்...
அரவணைப்பும்
தந்தாள்!
என் காதல்
தோல்விக்கு...
ஆறுதலும்
கூறினாள்!
என்... தாகம்
போக்க...
சின்ன முத்தமும்
தந்தாள்!
என் மோக
வேட்கைக்கு
தன்னையும்
தந்தாள்!
புண்ணுக்கு
மருந்தாய்...
புதிய காதல்
பிறந்தது!
மடி சாய்த்து...
தலைமுடியில்
விரல் நுழைத்து,
வருடியும் தந்தாள்!
சோகத்துக்கு
மருந்தாய்...
அரவணைப்பும்
தந்தாள்!
என் காதல்
தோல்விக்கு...
ஆறுதலும்
கூறினாள்!
என்... தாகம்
போக்க...
சின்ன முத்தமும்
தந்தாள்!
என் மோக
வேட்கைக்கு
தன்னையும்
தந்தாள்!
புண்ணுக்கு
மருந்தாய்...
புதிய காதல்
பிறந்தது!
Subscribe to:
Posts (Atom)












































