Tuesday, 3 June 2014

தனிமை!

அள்ள, அள்ள
குறையாத காதல்!

நீ கிள்ள, கிள்ள
துடித்திடும் இன்பம்!
 

தனிமை!
-------------
அள்ள, அள்ள
குறையாத காதல்!
நீ கிள்ள, கிள்ள
துடித்திடும் இன்பம்!
நீ துள்ள, துள்ள
வெடித்திடும் மோகம்!
நீ தள்ள, தள்ள
தவித்திடும் சோகம்?

நீ துள்ள, துள்ள
வெடித்திடும் மோகம்!
 

நீ தள்ள, தள்ள
தவித்திடும் சோகம்?

No comments:

Post a Comment