Tuesday, 3 June 2014

இருக்கிறேன்...இல்லை!

அழகு பெண்ணின்
அசைவுகள்...
எல்லாம் என்னை
ஆட்டி வைத்தன!


அவள் பேசும்
காதல் மொழிகள்
என்னை வாட்டி
வதைத்தன!

இருக்கிறேன்...இல்லை!
-----------------------------------
அழகு பெண்ணின்
அசைவுகள்...
எல்லாம் என்னை
ஆட்டி வைத்தன!

அவள் பேசும்
காதல் மொழிகள்
என்னை வாட்டி
வதைத்தன!

அவள் எனக்கு
தந்த இன்பமெல்லாம்,
என்னை போட்டியில்
புதைத்தன!

அவள் என்னை விட்டு
மறைந்தது மட்டும்,
சோகம் கூட்டி...
தாகம் தந்தன!

நான் இருக்கிறேன்!
ஆனால் இல்லை?

அவள் எனக்கு
தந்த இன்பமெல்லாம்,
என்னை போட்டியில்
புதைத்தன!

அவள் என்னை விட்டு
மறைந்தது மட்டும்,
சோகம் கூட்டி...
தாகம் தந்தன!

நான் இருக்கிறேன்!
ஆனால் இல்லை?

No comments:

Post a Comment