என் கவிதை மழை
தமிழா இன உணர்வு கொள்!!....உயிர் உள்ளவரை தமிழனாய் இரு!!
Monday, 2 June 2014
கோமாளி!
அவள்...
கண் மூடினாள்!
தூக்கி எறியப்பட்டேன்,
கண்ணீர் துளிகளாய்!
நான்...
கண் மூடினேன்!
அவளின்
கனவுகளோடு,
உல்லாசம்
பெற்றேன்!
என்றும்
அவளின்...
நினைவுகளோடு,
ஏமாளி காதலன்...
கோமாளியாய்!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment