என் கவிதை மழை
தமிழா இன உணர்வு கொள்!!....உயிர் உள்ளவரை தமிழனாய் இரு!!
Tuesday, 3 June 2014
உல்லாசம்!
குளிர்!
அவள்...
தோகை விரித்தாள்!
நான்...
வாரி அணைத்தேன்!
மழை!
தேகம் நனைந்தோம்,
உல்லாசம்!
வெய்யில்!
மீண்டும் காய்ந்தோம்,
வெப்பம்!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment