Tuesday, 3 June 2014

வெண் தாடி வேந்தன்!

வெண் தாடி
வேந்தன்...
விளித்திட்ட
வார்த்தைகளை,
வீணில் வீசி
எறிந்துவிட்டு,
நாத்திகம் என்று
ஒதுங்கிகொண்டு,
சாதியை
பாதுகாக்கிறான்!


கடவுளின்
செருப்புகளே
ஆட்சி செய்யும்,
ராம ராச்சியம்
அமைக்க...
ராமன் பிறந்த
அந்த சிறிய
கையகலம் இடம்...
அதிலே கோயில்
கட்ட துடிக்கிறான்!

வெண் தாடி
வேந்தன்...
விளித்திட்ட
வார்த்தைகளை,
வீணில் வீசி
எறிந்துவிட்டு,
நாத்திகம் என்று
ஒதுங்கிகொண்டு,
சாதியை 
பாதுகாக்கிறான்!

கடவுளின்
செருப்புகளே
ஆட்சி செய்யும்,
ராம ராச்சியம்
அமைக்க...
ராமன் பிறந்த
அந்த சிறிய
கையகலம் இடம்...
அதிலே கோயில்
கட்ட துடிக்கிறான்!

இன்னமும்
சாதி என்னும்
சாக்கடையில்,
தன் செருப்பை
தானே தலையில்
வைத்துக் கொண்டு
நடை பயில்கிறான்!
கவிஞன்...
கதறி என்ன பயன்?
பாலுவுக்கு பின்னால்
தேவனாகிய...எவனோ
ஒட்டிக் கொள்கிறான்!
மீண்டும் வெண் தாடி
வெளிச்சம் எப்போது
வலம் வரும்?

இன்னமும்
சாதி என்னும்
சாக்கடையில்,
தன் செருப்பை
தானே தலையில்
வைத்துக் கொண்டு
நடை பயில்கிறான்!

கவிஞன்...
கதறி என்ன பயன்?
பாலுவுக்கு பின்னால்
தேவனாகிய...எவனோ
ஒட்டிக் கொள்கிறான்!
மீண்டும் வெண் தாடி
வெளிச்சம் எப்போது
வலம் வரும்?

No comments:

Post a Comment