Tuesday, 3 June 2014

உடல் நோக....

நிலவில்லா
இருளில்
மூன்று நாட்கள்!
மோகப் புயலின்
கடுங்குளிர்
அபாய நிலையில்!
 

உடல் நோக....
---------------------
நிலவில்லா
இருளில்
மூன்று நாட்கள்!
மோகப் புயலின்
கடுங்குளிர்
அபாய நிலையில்!
அவள் அருகில்
வந்தாள்...
கண்ணசைத்து
எனை அழைத்தாள்,
இலவச முத்தத்தை
இனிப்பாய் தந்தாள்!
நான் அவளின்
உடல் நோக
கட்டித் தழுவி,
கண் விழித்தேன்?
பொழுது விடிந்தது
கனவும் கலைந்தது!

அவள் அருகில்
வந்தாள்...
கண்ணசைத்து
எனை அழைத்தாள்,
இலவச முத்தத்தை
இனிப்பாய் தந்தாள்!
 

நான் அவளின்
உடல் நோக
கட்டித் தழுவி,
கண் விழித்தேன்?
பொழுது விடிந்தது
கனவும் கலைந்தது!

No comments:

Post a Comment