என் கவிதை மழை
தமிழா இன உணர்வு கொள்!!....உயிர் உள்ளவரை தமிழனாய் இரு!!
Tuesday, 3 June 2014
அன்பே.....?
அன்பே!
நான் வாழும்
போதுதான்...
ஒன்றாக
வாழவில்லை!
நான் இறக்கும்
போதாவது...?
அவசர முடிவு
எடுத்து விடாதே!
நீயாவது...
கணவன்,
பிள்ளைகளுக்காக
வாழ்!
நான் மட்டும்
காதலுடன்!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment