Tuesday, 3 June 2014

தீ!!!!!!!!!!!!!!!!!

நெற்றிக்கண்
இல்லை
அவளுக்கு?

அவள் பார்த்தாலே
பற்றி எரிகிறது
என் தேகம்!
மோகத் தீ!

No comments:

Post a Comment