Monday, 2 June 2014

உயிர்...

உயிர் விட
போகிறேன் என்பது,
எனக்கு கவலையில்லை!
உயிர் விட்ட பின்னும்
அவளை எப்படி...
மறக்காமல்
இருப்பது?

No comments:

Post a Comment