Tuesday, 3 June 2014

வலைக்குள்!

அவள் விரித்த
வலையில்...
சிக்கிக்கொண்ட
சிறு மீன் நான்!


வலைக்குள்!
...........................
அவள் விரித்த
வலையில்...
சிக்கிக்கொண்ட
சிறு மீன் நான்!

இன்னமும்
துடிக்க துடிக்க
உயிருடன்
இருக்கிறேன்...
விரைவில்
சாவதற்கு!

இன்னமும்
துடிக்க துடிக்க
உயிருடன்
இருக்கிறேன்...
விரைவில்
சாவதற்கு!

No comments:

Post a Comment