என் கவிதை மழை
தமிழா இன உணர்வு கொள்!!....உயிர் உள்ளவரை தமிழனாய் இரு!!
Tuesday, 3 June 2014
சுவை!
பூவாய் இருந்தாள்
காதல் கொண்டேன்!
காயாய் இருந்தாள்
காத்திருந்தேன்!
கனியானாள்....
பூரித்திருந்தேன்!
யாருக்கு
சுவை தந்தாள்?
ஏமாந்து இருக்கிறேன்!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment