Tuesday, 3 June 2014

தேன்......

தேன் உண்ண
வந்த வண்டு
திகைத்து நின்றது!
 

அவள் இதழ்.....
தந்த தேனை,
நான்
சுவைத்துவிட்டதால்?

தேன்......
========
தேன் உண்ண
வந்த வண்டு
திகைத்து நின்றது!
அவள் இதழ்..... 
தந்த தேனை,
நான் 
சுவைத்துவிட்டதால்?

No comments:

Post a Comment