Monday, 2 June 2014

காதல் கவிதை!

என் இதயம்
ஒவ்வொரு
கவிஞனுக்காகவும்,
ஒரு நிமிடத்தில்
எழுபத்திரண்டு முறை
துடிக்கிறது!

நாள் முழுவதும்
என் சுவாசம்,
கவிஞர்களுக்காக
மட்டும்!

No comments:

Post a Comment