என் கவிதை மழை
தமிழா இன உணர்வு கொள்!!....உயிர் உள்ளவரை தமிழனாய் இரு!!
Tuesday, 24 June 2014
இடித்ததால்...
இடி இடிக்கும்
சத்தம் கேட்டு,
என்னை இருக்கி
கட்டிக் கொண்டாள்...
அந்த மின்னல்!
தொடர்ந்து
இடித்ததால்...
மழையும் நின்றது!
சொட்டு சொட்டாய்,
அவளின் கண்ணீர்
என் நெஞ்சை
நனைத்தது!
உடல் வெப்பம்?
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment