அணைத்தாள்...
அன்புடன்...
கை பிடித்தாள்!
நான் விடுவிக்க
முயன்றேன்!
அவள் கால்களின்
இடையில்
என்னை
சிறை பிடித்தாள்?
அன்பு முத்தமும்
தந்தாள்...
அவள் மார்போடு
என்னை இறுக்கி
அணைத்து...
என் இதழ்கள்
விரித்து கொடுத்த
அந்த!!!!!!!!!!!!!!!!!!
ஒரு வாய் சோறு?
தாய்மை!
No comments:
Post a Comment