Tuesday, 24 June 2014

துள்ளுவதோ...

துள்ளுவதோ...
இளமை!
துளிர்ப்பதுவோ...
காதல்!
துணிந்ததுவோ...
நெஞ்சம்!


துள்ளுவதோ...
==============
துள்ளுவதோ...
இளமை!
துளிர்ப்பதுவோ...
காதல்!
துணிந்ததுவோ...
நெஞ்சம்!
துவளுவதோ...
தோல்வி!
துடிப்பதுவோ...
முதுமை!
துஞ்சுவதோ
மஞ்சம்!

துவளுவதோ...
தோல்வி!
துடிப்பதுவோ...
முதுமை!
துஞ்சுவதோ
மஞ்சம்!

No comments:

Post a Comment