என் கவிதை மழை
தமிழா இன உணர்வு கொள்!!....உயிர் உள்ளவரை தமிழனாய் இரு!!
Monday, 2 June 2014
தருவாளா?
சிட்டுக்குருவியின்
செல்ல முத்தம்...
சீற்றமாய்...
அவளின் பார்வை
மட்டும்?
அவள்...
அந்தி நேரத்தில்
அவசரமாய்
தோன்றிய....
நட்சத்திரம்!
எனக்கு
தெரியாமலே
எனக்குள் காதல்...
மறைந்தும்
மறையாமலும்?
அவள் மீண்டும்
காட்சி தருவாளா?
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment