துவண்ட என்னை
அவளின்... தோழி
பற்றிக்கொண்டாள்!
அவளின்... தோழி
பற்றிக்கொண்டாள்!
வாடிய முகத்தை
மடி சாய்த்து...
தலைமுடியில்
விரல் நுழைத்து,
வருடியும் தந்தாள்!
சோகத்துக்கு
மருந்தாய்...
அரவணைப்பும்
தந்தாள்!
என் காதல்
தோல்விக்கு...
ஆறுதலும்
கூறினாள்!
என்... தாகம்
போக்க...
சின்ன முத்தமும்
தந்தாள்!
என் மோக
வேட்கைக்கு
தன்னையும்
தந்தாள்!
புண்ணுக்கு
மருந்தாய்...
புதிய காதல்
பிறந்தது!
மடி சாய்த்து...
தலைமுடியில்
விரல் நுழைத்து,
வருடியும் தந்தாள்!
சோகத்துக்கு
மருந்தாய்...
அரவணைப்பும்
தந்தாள்!
என் காதல்
தோல்விக்கு...
ஆறுதலும்
கூறினாள்!
என்... தாகம்
போக்க...
சின்ன முத்தமும்
தந்தாள்!
என் மோக
வேட்கைக்கு
தன்னையும்
தந்தாள்!
புண்ணுக்கு
மருந்தாய்...
புதிய காதல்
பிறந்தது!

No comments:
Post a Comment