என் கவிதை மழை
தமிழா இன உணர்வு கொள்!!....உயிர் உள்ளவரை தமிழனாய் இரு!!
Monday, 2 June 2014
முத்தாய்....
சிப்பிக்குள்
சிக்கிய...
சிறு மணலாய்
தவிக்கிறேன்!
நீயோ என்னை
அழிக்க வந்தாலும்,
முத்தாய் மாறி
அழகு பெற்றாயே?
இப்போதும்...
முத்துக்கருகில்
மணல் காதலன்!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment