என் கவிதை மழை
தமிழா இன உணர்வு கொள்!!....உயிர் உள்ளவரை தமிழனாய் இரு!!
Friday, 6 June 2014
காற்றிடைப்படாமல்!
காற்றிடைப்படாமல்
கட்டியணைத்தேன்
அவளை...?
மூங்கில்....
காற்றில் அசையும்
அந்த சின்ன சத்தம்!
எலும்புகள்...
நொருங்கிவிட்டதால்,
அவள் துவண்டு
போனாள்?
நான் இன்பமாய்...
சோர்ந்து போனேன்!
கண் விழித்தேன்
மீண்டும் இருண்ட
வாழ்வு?
கனவு!!!!!!!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment