Tuesday, 3 June 2014

இல்லை...

என் இதயம்
கதவை
மூடிவிட்டது!
இனி காதல்
இல்லை?


இல்லை...
---------------
என் இதயம்
கதவை 
மூடிவிட்டது!
இனி காதல்
இல்லை?

கவிதைகளும்
கனவுகளும் 
மட்டுமே...
என் இதயத்தில்
சுத்திகரிக்கப்படும்!

கவிதைகளும்
கனவுகளும்
மட்டுமே...
என் இதயத்தில்
சுத்திகரிக்கப்படும்!

No comments:

Post a Comment