Tuesday, 3 June 2014

வெள்ளை உலகம்!

அவளின்...
கனவுகளை விட்டு
வெளியே வந்தேன்!
 

வெள்ளை உலகம்!
=================
அவளின்...
கனவுகளை விட்டு
வெளியே வந்தேன்!
இயற்கையின்...
அழகு கசந்தது!

இனிமை என்ற
தமிழ் சொல்...
அகராதியை விட்டு 
அகன்றது!

நிறங்கள் இல்லா
வெள்ளை உலகில்
தவிக்கிறேன்!

இயற்கையின்...
அழகு கசந்தது!

இனிமை என்ற
தமிழ் சொல்...
அகராதியை விட்டு
அகன்றது!

நிறங்கள் இல்லா
வெள்ளை உலகில்
தவிக்கிறேன்!

No comments:

Post a Comment