கண்ணீரும்
குருதியாய்
மாறியதே,
ஈழத்தமிழனின்
உயிரோசையில்!
தேனிசையும்
இடியாய்..
கேட்கிறதே,
எம் தமிழனின்
கூக்குரலில்!
நாளெல்லாம்
தூக்கம் போனதே,
மண்ணுக்கு
சொந்தக்காரன்
நாதியற்ற
தமிழனாய்
தவிக்கும் நிலை
நினைத்துவிட்டால்!
பேடிகளா நாம்?
இல்லையே!
நமது நாடியை
தொட்டுவிட்டால்,
எதிரியின் உயிர்
நரம்பை வேரறுக்கும்
வீரர்கள் தானே நாம்!
இன்னமும் மெளனம்
ஏனோ?......
அந்த இரத்த வெறி
பிடித்த நாயை
வீழ்த்தும் வேலையில்?
தமிழனே ஒன்றாய்
உயிர் கொடுப்போம்
உரிமை பெறுவோம்!
எழடா போருக்கு!
குருதியாய்
மாறியதே,
ஈழத்தமிழனின்
உயிரோசையில்!
தேனிசையும்
இடியாய்..
கேட்கிறதே,
எம் தமிழனின்
கூக்குரலில்!
நாளெல்லாம்
தூக்கம் போனதே,
மண்ணுக்கு
சொந்தக்காரன்
நாதியற்ற
தமிழனாய்
தவிக்கும் நிலை
நினைத்துவிட்டால்!
பேடிகளா நாம்?
இல்லையே!
நமது நாடியை
தொட்டுவிட்டால்,
எதிரியின் உயிர்
நரம்பை வேரறுக்கும்
வீரர்கள் தானே நாம்!
இன்னமும் மெளனம்
ஏனோ?......
அந்த இரத்த வெறி
பிடித்த நாயை
வீழ்த்தும் வேலையில்?
தமிழனே ஒன்றாய்
உயிர் கொடுப்போம்
உரிமை பெறுவோம்!
எழடா போருக்கு!

No comments:
Post a Comment