Monday, 2 June 2014

தமிழ் கவிதை!

காதலியின் முகம்,
கண் கவர் கழுத்து,
மிடுக்கான
கொங்கைகள்,
சங்கு நுனியின்
இடுப்பு...
தட்டி கொடுக்க
தூண்டும் பின்னசைவு,
பார்க்க முடிந்த
பின் கால் அழகு,
சுவை தரும்
அழகுமிகு பாதங்கள்,
தமிழ் கவிதையின்
ஒட்டுமொத்த வடிவம்!

No comments:

Post a Comment