வீரத்தை ஒளித்து...
போர் செய்யும்
முறையை...
உரையாய்
தந்துவிட்டு
ஒளிந்து...
கொல்லவில்லை,
தலைவன்
பிரபாகரன்!
தனது ....
போர் குணத்தை
போர் வாளின்
உறைக்குள்...
ஒளித்து வைத்து,
போரின் வீரத்தை
தமிழனுக்கு
தந்து விட்டு
காத்திருக்கிறான்!
பாயும் புலியாய்...
படை நடத்த
வருவான்
விரைவாய்!
தமிழனாய்?????
ஒன்று படுவோம்,
வெற்றி பரிசாய்
ஈழத்தை!!!!!!!!!
பெறுவோம்!
No comments:
Post a Comment