என் கவிதை மழை
தமிழா இன உணர்வு கொள்!!....உயிர் உள்ளவரை தமிழனாய் இரு!!
Sunday, 26 October 2014
வலிகள்!
அவள் தந்திட்ட
மேனியை...
நொந்திட செய்த
என் கரங்கள்!
அவளின்
இதழ்களில்...
சிவப்பு கவிதை,
எழுதிய பற்கள்!
பின்னி பிணைந்த
கால்களுக்கு,
கொலுசு தந்த
வலிகள்!
இதமான
முனகல்கள்...
மேனி தழுவிய
தென்றல்...
கனவில் மட்டுமே,
வண்ணப்படம்!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment