Sunday, 5 October 2014

சோகம் தாக்கி?

அசைந்தாடும்
தென்றலில்,
தவழ்ந்தோடும்
அவளின் கூந்தல்,
அலை அலையாய்
கடலை நோக்கி!


அவளின் கருவிழியில்
கசங்கிய நான்...
நிலை குலைந்து.
எனை மறந்து,
மலை மலையாய்...
சோகம் தாக்கி?

No comments:

Post a Comment