என் கவிதை மழை
தமிழா இன உணர்வு கொள்!!....உயிர் உள்ளவரை தமிழனாய் இரு!!
Sunday, 5 October 2014
எங்கே அவள்?
தேவதை!
அவள்...
தெவிட்டாத
உலகம்!
உணர்ச்சியின்
தீப்பிழம்பு!
என் குருதியின்
சிவப்பு நிறமி!
கண்டவுடன்
பொங்கிடும்
காமக்கனல்!
என் தாகம்
போக்கும்...
தேன்... நீர்?
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment