Sunday, 26 October 2014

கனவில்...நான்...

இளந் தென்றல்
காற்றும்,

இலவம் பஞ்சு
மெத்தையும்,

காதல்...
காப்பியமும்,



உன் கனவுக்கு
முன்னால்
சுகமில்லையடி!

கனவில்...நான்...
தழுவுவதால்?            

No comments:

Post a Comment