என் கவிதை மழை
தமிழா இன உணர்வு கொள்!!....உயிர் உள்ளவரை தமிழனாய் இரு!!
Sunday, 5 October 2014
விளையாட்டில்...
அகத்தின் அழகு,
உன் கண்களில்
மட்டும்...
இரவு தரும்
விளையாட்டில்,
வெற்றி உனக்குதான்!
வெட்கத்தால்...
இன்னமுமா?
சிவக்கும் கன்னம்!
திரை விலக்கு
இதழ் பதிக்கிறேன்!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment