Sunday, 5 October 2014

யார் அவள்?

மழையின் குளிரில்
தளிர் விட்ட...
பச்சை தங்கம்
அவள்!


என் அணைப்பினில்
பூத்திட்ட செண்பகம்
அவள்!

என் முத்தத்தில்
கலந்திட்ட தேன்
அவள்!

என் இதய இருளில்
அடைபட்ட நிழல்
அவள்!

யார் அவள்?

No comments:

Post a Comment