Friday, 1 March 2013

பல்லவிக்கு பின்...

பல்லவிக்கு பின்
பாடல் உண்டு!
ஆனால்...
என் காதல்
பாடல்?

சரணத்தை
மறந்தே விட்டது!

ஆம்...நான்!
காதல் தோல்விக்கு
சரணடைந்தேன்!

No comments:

Post a Comment