Monday, 18 March 2013

பகடைக்காய்!!

முகில்
பயமுறுத்தியது,
வீட்டிற்குள்
ஓடினேன்!

நிலவு
பளிச்சிட்டது,
உடனே
வெளியே
வந்தேன்!

நிலவுக்கும்
முகிலுக்கும்
தகராறு!
நான்...
பகடைக்காய்!

No comments:

Post a Comment